raagam: raagamaalika
taaLam: aadi
Composer: K.S.Krishnamurti
Language: Tamil
pallavi sudda dhanyaasi
22 kharaharapriya janya
Aa: S G2 M1 P N2 P S
Av: S N2 P M1 G2 S
inbak-kanavonru kaNDEn pAngi en uLLam magizhvu koNDEn en pAngi
anupallavi
ten pazhani murugan sEvark-koDikkAran ennuyirkkAdhAran iravil ennai aNaiya
caraNam 1 caarukEshi. 26 caarukEshi mela
Aa: S R2 G3 M1 P D1 N2 S Av: S N2 D1 P M1 G3 R2 S
panniru tOl azhagum paranda vizhiyazhagum minnoLi vElazhagum mEni azhagum kAdil
kammal oLi azhagum kaLittu naGai azhagum pon mayil tannazhagum punnakaiyin azhagum
caraNam 2 malayamaarutam, 16 cakravaakam janya
Aa: S R1 G3 P D2 N2 S Av: S N2 D2 P G3 R1 S
tenral malar maNattai vAri iraitt en mun ponmalar nindradhen punnakaikkinra dEham shilirttadu angu
andippOdu naTam ADikkaLittadu pOdu Arumukhan vandennai aNaindu sukhittadaippOl
caraNam 3 shiva ranjani, 22 kharaharapriya janya
Aa: S R2 G2 P D2 S, Av: S D2 P G2 R2 S
munnar nAn kaNDariyA mOha kiLarcci palamuNDadu en uLLattil muTrum enai marandEn
unnai kaiviDEn enrOru urudi mozhiyum tandAn oppiviTTEn nAn ini tappidam Edum uNDO
caraNam 4 saaranga, 65 mEca kalyaaNi janya
Aa: S R2 G3 M2 P D2 N3 S, Av: S N3 D2 P M2 R2 G3 M1 R2 S
anbuDan pEsi ennai aNaittu piDittu viTTAn adharam kaniya muttam amudam enak-koDuttAn
tunbam pirappu iruppu sOrvum illAdozhittAn pOghaiyil idan payan shollaDi nIyarindAl
பல்லவி
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் என்பாங்கி (இன்பக் கனா)
அனுபல்லவி
தென்பழனி முருகன் சேவற் கொடிக்காரன்
என்னுயிர்க் காதாரன் இரவில் எனையணைய (இன்பக் கனா)
சரணம்
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் என்பாங்கி (இன்பக் கனா)
அனுபல்லவி
தென்பழனி முருகன் சேவற் கொடிக்காரன்
என்னுயிர்க் காதாரன் இரவில் எனையணைய (இன்பக் கனா)
சரணம்
1. (சாருகேசி)
பன்னிரு தோளழகும் பரந்த விழியழகும் மின்னொளி வேலழகும் மேனி அழகும் காதல் கன்னல் மொழியழகும் களிற்றின் நடையழகும்
பொன்மயில் தன்னழகும் புன்னகையின் அழகும் (இன்பக் கனா)
2. (மலய மாருதம்)
தென்றல் மலர் மணத்தை வாரி இறைத்தெங்கும்
மின்னல் அடித்ததெந்தன் தேஹம் சிலிர்த்ததங்கு
அன்றிற் பேடோடு நடம் ஆடிக்களித்த போது
ஆறுமுகன் வந்தென்னை அணைந்து சுகித்ததைப் போல் (இன்பக் கனா)

3. (ஸிவ ரஞ்சனி)
முன்னர் யான் கண்டறியா மோஹக்கிளர்ச்சி பல மூண்டது என்னுள்ளத்தில் முற்றும் எனை மறந்தேன்
உன்னைக் கைவிடேன் என்றோர் உறுதி மொழியும் தந்தான் ஒப்பிவிட்டேன் நாணி தப்பிதம் ஏதும் உண்டோ? (இன்பக் கனா)
முன்னர் யான் கண்டறியா மோஹக்கிளர்ச்சி பல மூண்டது என்னுள்ளத்தில் முற்றும் எனை மறந்தேன்
உன்னைக் கைவிடேன் என்றோர் உறுதி மொழியும் தந்தான் ஒப்பிவிட்டேன் நாணி தப்பிதம் ஏதும் உண்டோ? (இன்பக் கனா)
4. (ஸாரங்க)
அன்புடன் பேசி என்னை அணைத்துப் பிடித்திழுத்தான்
அதரம் கனிய முத்தம் அமுதம் எனக்கொடுத்தான்
துன்பம் பிறப்பிறப்பு சோர்வும் இல்லாதொழித்தான்
தோகையே இதன் பயன் சொல்லடி நீயறிந்தால். (இன்பக் கனா)
அதரம் கனிய முத்தம் அமுதம் எனக்கொடுத்தான்
துன்பம் பிறப்பிறப்பு சோர்வும் இல்லாதொழித்தான்
தோகையே இதன் பயன் சொல்லடி நீயறிந்தால். (இன்பக் கனா)
from Karnatik.com
No comments:
Post a Comment
Leave your comments, or wishlist for lyrics!